ரசிகர்களை சுண்டியிழுத்த இலியானாவின் கவர்ச்சி பெல்லி டான்ஸ்.! வைரலாகும் வீடியோ!!



iliyaana belly dance video viral

தமிழில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்னர் பாலிவுட் திரை உலகிற்கு சென்ற இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பாலிவுட் சினிமாவில் ஏரளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் புது நடிகைகளின் வரவு, உடல் எடை இப்படி பல காரணங்களால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. பின்னர் தீராத முயற்சிக்கு பிறகு தற்போது மீண்டும் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் இலியானா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார்.  அதனை தொடர்ந்து தற்போது அவர் ரிபீட் மோடில் வருவது போன்று இடுப்பாட்டி பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.