வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
இந்திய அளவில் சிறந்த நடிகர் யார்.! விஜய் அஜித்திற்கு எத்தனாவது இடம் தெரியுமா.?
இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பலமொழிகளில் திரைதுறை வருகின்றனது. இதில் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் கூட்டமும் பெருகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அளவில் சிறந்த நடிகர் யாரு என்று ormax எனும் மீடியா நிறுவனம் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தை தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய் பெற்றிருக்கிறார். ரஜினி, கமல், அஜித் போன்றவர்களுக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு விஜய்க்கு கிடைத்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு பெருமை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் மூன்றாவது இடத்தையும், அஜித் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக உள்ளது என்று இணையத்தில் பேசி வருகின்றனர்.