மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா... புடவையிலேயே சும்மா அல்லுதே... புடவையில் ஹாட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்...
பொங்கலுக்காக சேலையில் சும்மா கிக்கேறும் அளவுக்கு போட்டோ ஷீட் செய்து ரசிகர்களை திக்கு முக்காட செய்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் கதாநாயகிக்கு தோழியாக அறிமுகமானார்.
பின்னர் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால், தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கிறங்கடித்தது வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் சும்மா கிளாமர் அல்ல புகைப்படம் வெளியிட்டுள்ளார்.