மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலஹாசன் தவறவிட்ட சர்ச்சைக்குரிய திரைப்படம்.. வாய்ப்பை பயன்படுத்திய நடிகர் ஜீவா.!
தமிழ் திரையுலகில் பல வேடங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருப்பவர் கமலஹாசன். நடிகர் திலகம் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பதில் பட்டையை கிளப்பும் நடிகர். இதனால் இவரது ரசிகர்கள் உலக நாயகன் கமலஹாசன் என்று அழைக்கின்றனர்.
குழந்தையிலிருந்து தற்போது வரை சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகர் கமலஹாசன். இந்நிலையில் இவருக்கென்று உருவாக்கப்பட்ட கதை ஒன்றில் நடிகர் ஜீவா நடித்து அப்படம் வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி இப்போது தெரிய வந்திருக்கிறது.
இதன்படி, தங்க மீன்கள், சவரக்கத்தி, சைக்கோ, தரமணி போன்ற படங்களை இயக்கிய ராம் கற்றது தமிழ் படத்தின் கதையை எழுதும்போது கமலஹாசனுக்காவே எழுதினாராம். ஆனால் கமலஹாசனால் கால்சீட் கொடுக்க முடியாத காரணத்தால் அப்படத்தில் நடிகர் ஜீவா நடித்தாராம்.
அந்த காலகட்டத்தில் காதல் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த ஜீவாவை கற்றது தமிழ் போன்ற கதைகளத்தை கொண்ட திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம் வேறு வழியில்லாமல் அப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இச்செய்து தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.