"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
குட்டையான உடையில் குதூகலமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஜெனிபர்! புகைப்படம் உள்ளே.

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஜெனிபர். அதனை தொடர்ந்து மெகாஹிட் படமான கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
அந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் இன்னும் பிரபலமானார். வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் ஒரு சில நாடகங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டை உடை அணிந்து அருவிக்கு அருகில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஜெனிபரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.