திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜேஜே படத்தில் நடித்த நடிகையை நியாபகமிருக்குதா.? இப்ப எப்படி இருக்கிறாங்க தெரியுமா.!
தமிழில் 90களில் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் மாதவன். இவருக்கு ரசிகர்களை விட ரசிகை கூட்டங்களே அதிகமாக இருந்தது. சாக்லேட் பாயாக வலம்வந்த மாதவன் பல ஹிட் திரைப்படங்களை அளித்துள்ளார்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த மாதவன் 2003 ஆம் ஆண்டு ஜே ஜே எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா கோத்தாரி என்பவர் நடித்திருப்பார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
மேற்கு வங்கத்தில் பிறந்து தமிழில் நடிகையான பிரியங்கா கோத்தாரி இப்படத்திற்குப் பின்பு பெரிதும் திரையில் தெரியப்படவில்லை. தற்போது இந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இது போன்ற நிலையில் பிரியங்கா கோத்தாரியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜேஜே படத்தில் நடித்த நடிகையா இது என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றன.