96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வீதிக்கு வரும் பிக்பாஸ் பாலாஜியின் கோரமுகம்.. லீக்கான லீலைகள் ஆடியோ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிக்பாஸ் சீசன் 4-இல் போட்டியாளராக கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸும், சனம் செட்டியும் பயங்கரமாக தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இவர்கள் இருவரும் மாடலிங் துறையில் இருந்து வந்த நிலையில், பாலாஜி சனம் செட்டியை அட்ஜஸ்ட்மென்ட் செய்து அழகுப்பட்டம் வாங்கி இருப்பா! என்று பேசி பெரும் பேசுபொருளானது.
இது குறித்து அவர் எழுதிய கடிதமும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ், இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சர்ச்சை இருந்தது.
இந்த விஷயம் குறித்து ஜோ மைக்கேல் என்பவரிடம் அந்த பெண்மணி கூறவே, பாலாஜி முருகதாஸின் மீது தொடர்ந்து பல விமர்சனங்களை வைத்து அவரின் லீலைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார். மேலும் ஆபாசமாக அவர் பேசிய ஆடியோவையும் லீக் செய்ததால் ட்விட்டரில் இது தொடர்பாக பஞ்சாயத்து நடந்து வருகிறது.
முன்னதாகவே பாலாஜி, ஜோ மைக்கேல், சனம் ஷெட்டி விவகாரத்தில் பல சண்டைகள் நடந்த நிலையில், பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் இது தொடர்பாக பேசியிருந்தார். மேலும் இதுக்கு அசீமே பரவால்ல என்றும், இது போன்ற காதல் ஆசாமிகளிடம் இருந்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.