திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஹீரோயின் ஆவாங்கன்னு பாத்தா.. ஜோவிகா திடீர்னு இப்டி செஞ்சிட்டாங்களே.? ரசிகர்கள் ஷாக்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகளான ஜோவிகா கலந்து கொண்ட நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். நிகழ்ச்சியில் மிகவும் சோம்பேறியான அதே நேரத்தில் சுவாரஸ்யம் அற்ற போட்டியாளராக ஜோவிகா இறந்து வந்தார். இந்த நிலையில் அவரது அம்மா வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மோசமாக விமர்சிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஜோவிகாவிற்கு கிடைத்துள்ளதாக வனிதா தெரிவித்துக் கொண்டு இருந்தார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதை எல்லாம் தனது மகள் ஒதுக்கி விட்டதாகவும் தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் அந்த திரைப்படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
ஆனால் தற்போது ஜோவிகா பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகின்றார். இது குறித்த புகைப்படங்களை அனிதாவே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், மினிக்கு கொண்டு சம்பளம் வாங்கும் ஹீரோயினாக இல்லாமல், உழைத்து சம்பாதிக்க போகும் ஜோவிகாவிற்கு வாழ்த்துக்கள் இன்று பாராட்டி வருகின்றனர்.