#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட 10 வருட பழைய புகைப்படம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார் .
ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூலி அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
ஜூலி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூகவலைதளங்களிலும் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் அதற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிடுவர்.
இந்நிலையில் தற்போது பிரபலமாகி வரும் #10yearchallenge என்ற டாக் மூலம் பலர் தாங்கள் 10 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதனையும், இந்த 10 வருடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஜூலியும் தனது பங்கிற்கு தன்னுடைய சமீபத்திய மற்றும் 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஜூலியை படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜூலியை யாரும் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என்று தான் தெரிகிறது. பாவம் இந்த ஜூலி.
#10yearchallenge What A Difference A Decade Makes.
— maria juliana (@lianajohn28) January 19, 2019
If you feel sunny about the way the past 10 years have played out, then go ahead and share those sentiments. Sometimes it really is amazing how much can change in a decade. pic.twitter.com/e3m0u3WMhR