மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீக்கு வந்த கோழி போன்று மாறிய கொழுக் மொழுக் நடிகை! விரக்தியில் ரசிகர்கள்!
பார்ப்பதற்கு கொளுக்கு மொலுக்குனு இருந்த நடிகை ஒருவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு சீக்கு அந்த கோழி போல் மாறியுள்ளார். நடிகையின் உடல் எடை குறைந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னடா இந்த பொண்ணு இப்படி பண்ணிடுச்சேன்னு வருத்தத்தில் உள்ளனர்.
நீ பார்க்க குண்டாக இருப்பதால்தான் வாய்ப்புகள் கூறுவதாக யாரோ வெறுப்பேத்த, அதிரடியாக உடல் எடையை குறைத்துள்ளார் இந்த ஜூலியட். என்னதான் விஜய், ஜெயராம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் விளம்பரங்களில் மட்டுமே நடித்துவருகிறார் இந்த ஜூலியட்.
தனது கொளுக்கு மொலுக்கு எடையை குறைத்து பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக மாறியுள்ளார் இந்த நடிகை. நீட்ட நாட்களாக டயட்டில் இருந்து தனது முயற்சியில் வெற்றிபெற்ற நடிகையிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்களாம் மற்ற நடிககைகள்.
ஆனால் ரசிகர்களோ நீங்கள் பார்ப்பதற்கு கொளுக்கு மொலுக்கு இருந்தால்தான் அழகு, இதில் நீங்கள் நல்லாவே இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்களாம். மீண்டும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா இந்த ஜூலியட் நடிகை? பொறுத்திருந்து பார்ப்போம்.