மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சந்திரமுகி படத்தில் இவ்வளவு நெகட்டிவ் இருக்குதா.? உண்மையை போட்டுடைத்தஜோதிகா.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையாலும், அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு சில வருடங்களாக நடிக்காமலிருந்த ஜோதிகா தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இது போன்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'சந்திரமுகி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்தை குறித்து முன்னதாக பேட்டியளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த், ஜோதிகாவிடம் சந்திரமுகி திரைப்படத்தில் நெகட்டிவ் பாய்ண்டுகளை எழுத சொல்லி கேட்டிருக்கிறார். பின் ஜோதிகா எழுதியதை இயக்குனரிடம் கூறி மாட்டிவிட்டாராம்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமீபத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
"ரஜினி சார் ஒரு குறும்புக்காரர் 😂😎" —
- ஜோதிகா காஃபி வித் டிடியின் போது #சந்திரமுகி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். #சந்திரமுகி மேக்கிங் வீடியோவிற்கு நன்றி, இப்போது முதல்முறையாக சேட்டையை பார்க்கலாம் 😁 ♥️ #ரஜினிகாந்த் pic.twitter.com/UHQuEgziIn