மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"யாருமே யோகியன் இல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை எல்லோரும நல்லவர்கள்தான்" காதல்பட நடிகர் சுகுமாரின் சர்ச்சை பேட்டி.?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்த பிரபலமானவர்கள் சிலர் மட்டுமே உண்டு. அந்த வரிசையில் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் பரத்திற்கு நண்பனாக நடித்த சுகுமாரன் என்பவரும் ஒருவர். இப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இணையத்தில் இவரின் பேட்டி வைரலாகி வருகிறது.
பேட்டியில் பேசியதாவது, "நானும் சிம்புவும் நண்பர்கள் தான் இப்போவும் நெருக்கமானவர்களாக தான் இருக்கிறோம் பிரபலமானவர்களை வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பலர் நினைக்கிறார்கள் ஆனால் நான் அப்படி இல்லை கூல் சுரேஷ் செய்வது மிகவும் கேவலமான செயல்" என்று கூறினார்.
நடிகைகளின் சினிமா அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய சுகுமார், "நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு சம்மதிக்க விட்டால் அவர்களால் நடிக்க முடியாது.
மேலும், இந்த உலகில் யோக்கியன் என்று யாரும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் வரை நல்லவர்களாக தான் நடிப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நமக்கு தேவை என்றால் அந்த இடத்தில் நடிக்க வேண்டும். தேவையில்லை என்றால் ஒதுங்கிவிட வேண்டும்" இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.