மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் சுகுமாரனை வெளுத்துவிட்ட வடிவேலு & கோ.. அதிர்ச்சி தகவலால் திரையுலகமே பரபரப்பு.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த காதல் சுகுமார் (Kadhal Sukumar). தற்போது தனக்கு கிடைக்கும் சிறிய அளவிலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், "மானஸ்தன் திரைப்படத்தில் வடிவேலுக்காக டூப் வேடத்தில் நடிக்க என்னை தேர்வு செய்தார்கள். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன்.
இந்த விஷயம் வடிவேலுவின் காதுகளுக்கு செல்லவே, நடிகர்கள் போண்டாமணி மற்றும் முத்துக்காளை மூலமாக என்னை வரவழைத்தார். நானும் வடிவேலுவை பார்க்க ஆசையாக சென்றபோது, ரூமில் என்னை தள்ளி 7 பேர் கடுமையாக தாக்கினர்.
இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நான் கடன் வாங்கியது போலவும், மிரட்டி எழுதி வாங்கி வைத்துக்கொண்டனர்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.