மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியன் 2 படக்குழுவினர் என்னை கொன்னுடுவாங்க.. பயந்து போய் பேட்டியில் உளறிய காஜல் அகர்வால்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி உள்ளார் காஜல் அகர்வால்.
சமீபத்தில் காஜல் அகர்வாலிற்கு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமா துறையில் கலக்கி வரும் காஜல் அகர்வால், தற்போது கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காஜல் அகர்வாலிடம் 'இந்தியன் 2' திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தை குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு காஜல் அகர்வால், "இதுவரை எந்த படங்களிலும் நடிக்காத கேரக்டரில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. இதற்கு மேல் படத்தை குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது அப்படி சொன்னால் படக்குழுவினர் என்னை கொன்றுவிடுவார்" என்று கிண்டலாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.