மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை காஜல் அகர்வாலை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? இதோ! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பொதுவாக நடிகைகள் என்றாலே மேக்கப் போட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோற்றமளிப்பதுதான் வழக்கம்.
இந்நிலையில் அழகு சாதனபொருட்களுக்காக மக்கள் பல லடசங்களை செலவழிக்கப்படுகின்றன. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என காஜல் பேசியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் துளிகூட மேக்கப் இல்லாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.