கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
மேக்கப் இல்லாமலும் காஜல் அகர்வால் எவ்வளோ அழகா இருகாங்க பாருங்க! புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்த இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டும் இல்லாது ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் பயங்கர பிசியாக நடித்துவருகிறார் காஜல் அகர்வால். தமிழில் சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்துவந்தார். தற்போது இந்தியன் படம் தொடர்கிறதா அல்லது கைவிடப்படாத என எந்த தகவல்களும் இல்லை.
பொதுவாக நடிகைகள் என்றாலே மேக்கப் போட்டு பார்ப்பதற்கே எப்போதும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளிப்பார்கள். அப்படியிருக்க காஜல் அகர்வால் சமீபத்தில் மேக்-அப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்துள்ளார், அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ.