திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொடர் தோல்வியடைந்த படங்கள்.. அதிரடி முடிவெடுத்த கமலஹாசன்.!
'உலக நாயகன்' என்று ரசிகர்களால் புகழப்படுபவர் கமலஹாசன். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த "விக்ரம்" திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இதைத் தொடர்ந்து படங்களுக்கான அறிவிப்பை கமல் வெளியிட்டார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய வலைப்பேச்சு அந்தனன், "கமல் நடித்த "விக்ரம்" திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட்டானதையடுத்து அவருக்கு பல படங்கள் வரிசை கட்டி வருகின்றன. அந்த வரிசையில் கல்கி, இந்தியன் 2 மற்றும் 3, எச்.
கமல் பிக் பாஸ், சினிமா, அரசியல் என்று பிசியாக இருக்கிறார். ஆனால் சினிமாவில் தான் நிறைய சம்பாதிக்கிறார். அதை திரும்பவும் சினிமாவில் தான் முதலீடு செய்கிறார். அதே சமயம் அவருக்கு இழப்புகளும் அதிகம். இழந்த இடத்தில் தானே மீட்க முடியும் என்று எல்லா வாய்ப்புகளையும் ஏற்கிறார்.
இங்கேயே இத்தனை படங்கள் வரிசையாக இருக்கும்போது, பிரபாஸ் படத்தில் 150கோடி தருகிறார்கள் என்று அங்கு போனார். அதில் தவறு இல்லை. இதுவே மற்ற ஹீரோக்கள் என்றால் எப்போது எந்த படத்தை முடிப்பது என்ற பிரச்சனை வரும். ஆனால் கமல் 6மணிக்கே மேக்கப்புடன் வந்து ஸ்பாட்டில் நிற்பார்" என்று கூறியுள்ளார்.