மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊரை ஏமாற்றும் உலக நாயகன்.. பேசுவது ஒன்று செய்வது மற்றொன்று என நெட்டிசன்கள் கலாய்.?
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்ளில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் கமலஹாசன். இவர் நடிப்பின் திறமையால் மக்களை கவர்ந்து 'உலக நாயகன்' என பெயர் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மேலும், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் மணிரத்தினம் இயக்கத்தில் 'கே ஹெச் 234 ' எனும்புதிய கதையின் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.
இதுபோன்ற நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் தான் கூறிவரும் கருத்திற்க்கு மாற்றாக அவரே நடந்து கொள்வது மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன்படி கடவுளே இல்லை தான் ஒரு நாத்திகன் என்று எல்லா மேடைகளிலும் கூறிக்கொண்டு வருபவர் கமலஹாசன். அப்படி இருக்க படத்தின் திரைக்கதையை கேட்க இயக்குனர்களிடம் பிரபல ஹோட்டல் ஆன சோமர்ஜெட்டிற்கு மட்டும்தான் வர சொல்லுவாராம். 'விக்ரம்' படத்தின் கதையை இந்த ஹோட்டலில் கேட்டதனால் தான் ஹிட்டாகி இருக்கிறதாம். இந்த நம்பிக்கைக்காக அடுத்தடுத்த படங்களின் கதைகளை இந்த ஹோட்டலில் வைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி நாத்திகனான கமலஹாசனே இப்படியா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.