திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனுஷ் - ஐஸ்வர்யா செய்த பெரிய தப்பு இதுதான்! ஆவேசப்பட்ட நடிகை கஸ்தூரி! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்குவர் நடிகர் தனுஷ். அவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் மிரட்டி வருகிறார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது
தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளானது. மேலும் அவர்களது விவாகரத்துக்கு காரணம் இதுதான் என பல தகவல்களும் பரவி வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கோபமாக பேசி நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
*தனுஷ் ஐஸ்வர்யா செஞ்சதிலேயே மிக பெரிய தப்பு...
— Kasturi Shankar (@KasthuriShankar) January 20, 2022
*அதிகம் விவாகரத்து செய்வது யார் தெரியுமா...
*covid வந்தாலும் எய்ட்ஸ்சுன்னு சொல்லுவாங்க ...
* உங்க கூட்டி குடுக்குற புத்தியை ...
Kasthuri No holds barred talkhttps://t.co/bsgjd7Cih6
Please watch and comment on youtube
அதில் அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா செய்த தவறு அவர்கள் பிரிவதை வெளிப்படையாக அறிவித்து அதனை விவாதபொருளாக ஆக்கியதுதான் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.