திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Kavin6 Update: கவினின் 6வது திரைப்படத்தை இயக்கும் நெல்சனின் உதவி இயக்குனர். அட்டகாசமான அப்டேட் இதோ.!
தமிழ் திரையுலகில் பல கஷ்டங்களுக்கு நடுவே முன்னேற்றமடைந்த நடிகர் கவின். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து, கவினின் 06 வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கவனின் 06வது திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப் குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் இயக்கத்தில், அனிரூத் இசையில் கவனின் 06வது திரைப்படம் உருவாகிறது.