மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்ட்டியில் கலந்துகொண்ட கவின், லாஸ்லியா! வெளியான வீடியோவால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்ற பார்ட்டி நேற்று இரவு நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பார்ட்டியில் சாண்டி மாஸ்டர், தர்ஷன், முகென் ராவ், கவின், மோகன் வைத்யா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஒரே மேடையில் லாஸ்லியா, கவினை பார்த்த இவர்களின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Kavin😎 pic.twitter.com/AzKleznpdv
— Lathaprakash (@Lathaprakas) November 17, 2019
அந்த பாரதியின் மேடையில் முகென் ராவ் பாட லாஸ்லியா ஒரு பக்கமும், கவின் ஒரு பக்கமுமாக நிற்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கவினும்,லாஸ்லியாவும் அருகருகே நிற்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாய் அமைந்தது.
அந்த பார்ட்டியில் மீரா மிதுன், சித்தப்பு சரவணன், மதுமிதா ஆகியோருக்கு அழைப்பு இல்லை எனவும் பேசிவருகின்றனர்.