மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மஞ்சள்நிற கண்ணாடி போன்ற புடவையில் முன்னழகை அப்பட்டமாக காட்டிய கீர்த்தி சுரேஷ்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழில் முதன்முதலில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதிக்கு கதாநாயகியாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இவ்வாறு தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் தற்போது பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது இந்தியில் அட்லீ இயக்கத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் திரைத்துறையில் பிசியான நடிகையாக இருக்கும் போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தற்போது மஞ்சள் நிறத்தில் கண்ணாடி போன்ற புடவையில் தனது முன்னழகை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.