மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. ஜிகுஜிகுவென, கிளாமரான உடையில் பார்த்ததும் பத்திக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் மகாநடி என்ற படத்தில் மூலம் என்ட்ரி கொடுத்து பெருமளவில் பிரபலமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கைவசம் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா உள்ளிட்ட படங்களும், தெலுங்கில் தசரா, போலோ சங்கர் போன்ற படங்களும் உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அண்மையில் பிரபல ஓடிடி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் ஜிகுஜிகுவென கிளாமர் உடையில் வருகை தந்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிக்கேத்தி வருகிறது.