மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிங்க் பியூட்டி! சேலையிலேயே சும்மா கிக்கேத்துறீயேமா! இளசுகளை சூடேத்தும் கீர்த்தி சுரேஷ்!!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் அவர் செல்வராகவனுடன் இணைந்து செம மிரட்டலாக நடித்திருந்த சாணிக் காயிதம் திரைப்படமும் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான உடை அணிந்து, கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது பிங்க் புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.