திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆத்தாடி.. லுங்கியில் தோழியுடன் செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஆட்டம்னா ஆட்டம் அப்படியொரு ஆட்டம்..!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. சமீபத்தில் இவர் நடித்திருந்த மகாநதி திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.
தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன், சிரஞ்சீவியுடன் போலே சங்கர் உட்பட 4 படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்த சில ஆண்டுகளிலேயே தனது நடிப்பால் மக்களிடையே வரவேற்பு பெற்றவர்.
இந்த நிலையில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்த தசரா படத்தின் தூம்தாம் பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், இப்பாடலுக்கு நடிகை தனது தோழியுடன் லுங்கியில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.