திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எப்புட்றா.. காரமான மிளகாயை கமுக்கமாக சாப்பிடும் கீர்த்தி சுரேஷ்..! இப்படி சாப்பிட்டா பாத்ரூமில் டேராதான்.. எச்சரிக்கும் ரசிகர்கள்..!!
மலையாளத்தில் அறிமுகமாகி பல முன்னணி படங்களில் நடித்து தமிழில் இது என்ன மாயம், ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்க்கார், அண்ணாத்த உட்பட பல படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவரின் நடிப்பில் உருவாகியுள்ள தசரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான ப்ரொமோஷன் பணிகளிலும் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், அந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க காயின் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியது.
இந்த நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நீல நிற சேலையுடன் வாயில் காய்ந்த மிளகாய் கடித்தவாறு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைக்கண்ட ரசிகர்கள் பாத்துங்க வயிறு எரியப்பொகுது., இனிமே இப்படிலாம் சாப்பிட்டா பாத்ரூமில் டேரா போட வேண்டிதான் என்று எச்சரித்து கமென்ட் செய்து வருகின்றனர்.