மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று மாலை வெளியாகிறது கொலை திரைப்படத்தின் டிரைலர்; ரசிகர்களே காணத்தவறாதீர்கள்.!
பாலாஜி குமார் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌதாரி, கிஷோர் குமார், முரளி ஷர்மா, ஜான் விஜய், ராதிகா உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கொலை.
ஜூலை 21ம் தேதி கொலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டீசர் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், இன்று படத்தின் டிரைலர் மாலை 5 மணியளவில் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.