மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி பேச்சே மந்திர வாக்காக கொண்டு செயல்படும் சூர்யா.. தந்தை வேதனை.!
"வாலி" படத்தில் ஒரு சிறிய ரோலில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பிறகு இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், ஸ்நேகிதியே, குஷி, பிரியமான தோழி, தூள், பூவெல்லாம் உன் வாசம், காக்க காக்க, சந்திரமுகி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இதில், காக்க காக்க படத்தில் நடிக்கும்போது தான் இவருக்கும், சூர்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இப்போது ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லையாம்.
தன் ஜாதிப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவே விரும்பினார் என்று ஒரு பேட்டியில் சிவக்குமாரே கூறியிருந்தார். இதை மனதில் வைத்திருந்த ஜோதிகா, சிவக்குமாரை எரிச்சலூட்டுவதற்காகவே மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும், தற்போது ஜோதிகா சூர்யாவை மும்பை கூட்டிக் கொண்டு சென்று செட்டில் ஆகிவிட்டார். சூர்யாவும் ஜோதிகா பேச்சைத் தட்டாமல், அவர் சொல்வதை தான் வேத வாக்காக எடுத்துக்கொண்டு, ஹிந்தி படங்களில் ஆர்வம் காட்டி வருகிறாராம். இதனால் சிவக்குமார் மிகவும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது.