மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவரைப் பிரிய முடிவெடுத்த ஜோதிகா.?,என்ன காரணம் தெரியுமா.!
தற்போதைய காலத்தில் திருமணமானவர்கள் சொற்ப காலத்திலேயே விவாகரத்தும் செய்துவிடுகின்றனர். அதிலும் திரைத்துறை பிரபலங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பிள்ளைகள் எல்லாம் தோள் தாண்டி வளர்ந்த பிறகும் கூட விவாகரத்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜோதிகா மலையாளத்தில் மம்முட்டியுடன் "காதல் தி கோர்" என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாக வருகிறது. படத்தை ஜோ பேபி இயக்கியுள்ளார். இதில் மம்முட்டி அரசியல் ஆசை காரணமாக தேர்தலில் நிற்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது மனைவி ஜோதிகா அவரை விவாகரத்து செய்து பிரியா முடிவெடுக்கிறார். வளர்ந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பிரிவால் படும் வேதனைகளையும், துயரங்களையும் காட்சிகளாக மிகவும் உணர்வுபூர்வமாக இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.
இந்தக் கதை, தனுஷ்-ஐஸ்வர்யா கிட்டத்தட்ட 17 வருடங்களாக வாழ்ந்து பிரிந்த கதை போலும், விஜய் அரசியலுக்கு வருவதால், அவரது மனைவி சங்கீதா அவரை பிரிந்து வாழ்ந்து வருவது போலவும் இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.