#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் லட்சுமி ராய்! படு கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் ராய் லட்சுமி என தந்து பெயரை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார். தாம் தூம் படத்தை அடுத்து ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் லெட்சுமி ராய். பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இருந்தாலும் தனது வழக்கமான நடவடிக்கைகளை ராய் மாற்றிக்கொள்வதாயில்லை.
வழக்கம் போல தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட துவங்கிவிட்டார் லெட்சுமி ராய். பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Choose people who choose you.
— RAAI LAXMI (@iamlakshmirai) June 20, 2019
❤️❤️❤️ pic.twitter.com/wWtzX7gNXT