#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகருக்கு நிகழ்ந்த சோகம்.. உடல்நலக்குறைவால் அடையாளம் தெரியாமல் ஆளே இப்படி மாறிட்டாரே..! வைரலாகும் போட்டோ..!!
மலையாள திரையுலகில் மூத்தநடிகராகவும், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத்தன்மையை கொண்டிருப்பவர் சீனிவாசன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இவர் தனது திரையுலக பயணத்தில் தேசிய விருது, மாநில விருதையும் பெற்றுள்ளார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசனுக்கு வினித் சீனிவாசன் என்று மகனை இருக்கிறார்.
இவர் தந்தையைப் போன்று சினிமாவில் பலதுறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் இருந்துவந்த சீனிவாசன் வயது மூப்பால் பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.
அடுத்தடுத்த உடல்நலகுறைவு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.