மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூட்டுமாறிய லோகேஷ் கனகராஜ்! கைதி 2 இல்லையாம்?! ரசிகர்கள் ஏமாற்றம்!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்த திரைப்படம் கைதி. இந்த படம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி மிக சிறந்த படம் என்று வெற்றியும் பெற்றது.
இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இதைவிட சிறப்பாக எடுப்பார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேறு படங்களில் ஒப்பந்தம் ஆன காரணத்தினால் கைதி 2 படம் எடுப்பதற்கு தாமதமாகி வருகிறது.
மேலும் கார்த்திக் நடிக்கும் கைதி படத்தை ஒத்திவைத்து, சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.