மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகையுடன் தோல்மீது தோல் சாய்ந்து... காதல் ரசம் சொட்டச்சொட்ட.. காதலில் விழுந்த திரைத்துறை ஜோடி?.!
ஜெய் பீம் புகழ் நடிகர் மணி கபாலி, கௌரி பிரியங்கா ரெட்டி உட்பட பலரும் நடித்துள்ளனர். ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிரபுரம் இயக்கத்தில், சியான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள படம் லவ்வர்.
திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்து முடிந்து, படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு படக்குழு நாளை படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
என் உயிரை கொல்லும் தேன்சுடரே @gouripriyareddy ❤️💙
— Manikandan Kabali (@Manikabali87) December 23, 2023
Meet My #Lover Dhivya 🥰 pic.twitter.com/8GCTltvfHO
இந்நிலையில், படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தற்போதைய ட்ரெண்டிங் முறையில் அறிமுகம் செய்ய, படத்தின் நாயகன் - நாயகி காதலிப்பது போன்ற படப்பிடிப்பு தளத்தில் எடுத்த விடியோவை வெளியிட்டுள்ளனர்.
முதலில் இந்த விடியோவை கண்டு பலரும் அதிர்ந்துபோன நிலையில், அதன்பின்னரே படத்திற்கான ப்ரமோஷன் என்பதை தெரிந்துகொண்டனர்.