மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமன்னன் ரசிகர்களே தயாரா?.. விஜய் தொலைக்காட்சியில் மாமன்னன் திரைப்பட ஒளிபரப்பு தேதி., நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், ரவீனா ரவி, சுனில் ஷெட்டி உட்பட பலரின் நடிப்பில் கடந்த 28 ஜூன் 2023 அன்று திரையரங்கில் வெளியாகிய திரைப்படம் மாமன்னன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், ரூ.35 கோடி செலவில் உருவாகிய திரைப்படம், ரூ.60 கோடி வரை வசூல் செய்தது.
பல தரப்பு மக்களிடமும் அமோக வரவேற்பு பெற்ற மாமன்னன் திரைப்படத்தின் தொலைக்காட்சி வெளியீடு உரிமைகளை விஜய் டிவி நிர்வாகம் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், படம் அக்.23 அன்று ஆயுதபூஜை சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது மாமன்னன் திரைப்பட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அக்.23ம் தேதி காலை 10:30 மணியில் இருந்து மாமன்னன் திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்.