மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனோபாலா இறந்தவுடன் அவரின் மனைவி செய்த செயல்.. மேலும் சோகமடைந்த மனோ பாலாவின் ரசிகர்கள்.!
கோலிவுட் திரையுலகில் இயக்குனர், காமெடி நடிகர், தயாரிப்பாளர் போன்ற பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர் மனோபாலா. இவர் பல திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். விவேக், வடிவேலு போன்ற மிகப்பெரிய நகைச்சுவை ஜாம்பவான்களின் வரிசையில் மனோபாலாவும் ஒருவர்.
இது போன்ற நிலையில், மனபாலாவிற்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். சில காலமாகவே நோய்வாய்பட்டு கஷ்டங்களை சந்தித்த மனோபாலா சில நாட்களுக்கு முன்பு உயிர் பிரிந்தார். இச்செய்தி அறிந்த தமிழ் சினிமா ரசிகர்களும், திரை துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இவரின் குடும்ப வழக்குப்படி ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் உடமைகள் அனைத்தையும் எரிப்பது வழக்கம் அவ்வாறு மனோபாலாவின் உடைகளை கமல் அனாதை இல்லம் ஒன்றிற்கு வழங்கி இருக்கிறார் அவரது மனைவி மனோபாலா மனைவியின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரும் பாராட்டி வருகின்றனர்