மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த கையோடு கணவருடன் சேர்ந்து செம்பருத்தி சீரியல் வில்லி மித்ரா என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் வீடியோ.
இன்று அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மக்களை கவர்வதற்காகவும், தங்களது டிஆர்பியை அதிகரிப்பதற்காகவும் வித்தியாசமான பல சீரியல்களை வெளியிட்டு வருகின்றனர் அதுமட்டுமின்றி பலவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
அதேபோல் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் இத்தொடர் அதிக அளவு டிஆர்பியை பெற்று முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் மித்ரா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பாரதா நாயுடு. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடலிங் செய்து வந்த நிலையில் தமிழ் சினிமாவில் தேன்மிட்டாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்து வந்தார். மேலும் அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் சீரியலுக்கு தாவினார்.
தற்போது மித்ரா செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கும் பரத் என்பருக்கும் எளிமையான முறையில் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்த கையேடு தனது கணவருடன் இணைந்து மியூசிக்கலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
#Sembaruthi Serial Mithra pic.twitter.com/f0w4xlBBPX
— Siva.k (@sivakubendiran) November 16, 2019