மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! நம்ம கனவு நாயகன் முகேனுக்கு இந்த விஷயம்னா ரொம்ப பயமா? வீடியோவால் அம்பலமான ரகசியம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு 105 நாட்கள் வெற்றிகரமாக கடந்து பிக்பாஸ் பட்டத்தை தட்டி சென்றவர் முகேன். இவர் மலேசியாவை சேர்ந்த பாடகராவார்.
முஜீன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் அன்பாக பழகிவந்தார். மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது, எல்லோரிடமும் கலகலப்பாக இருப்பது என அனைவரிடமும் நட்பு பாராட்டி வந்தார். மேலும் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமலும் கூட அவரை சில இடங்களில் பாராட்டி பேசி இருந்தார்.
இவ்வாறு மக்களிடையே பெருமளவில் பிரபலமான முகேன் அதிகளவு வாக்குகளை பெற்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிச்சென்றார். மேலும் இவர் பாடிய சாத்தியமா சொல்லுறேன்டி பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் அப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க துவங்கியது.
இவ்வாறு ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான முகேனுக்கு இருட்டைக் கண்டாலே பயம், பேய் என்றால் ரொம்ப பயம். அதனாலேயே தான் பேய் படங்களே பார்ப்பதில்லை என பேட்டி ஒன்றில் கலகலப்பாக கூறியுள்ளார்.