மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. மகனின் பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு சென்ற மைனா நந்தினி.. எங்க போயிருக்காங்க பார்த்தீங்களா?..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற நெடுந்தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் மைனா நந்தினி. இதன்பின் இவர் பல தொடர்களில் நடித்து வந்த நிலையில், தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில்கூட உலகநாயகன் கமல் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக நடித்து மக்களால் கவனிக்கப்பெற்றார். மேலும் நடிகை மைனா நந்தினி சொந்தமாக ஒரு யூடியூப் பக்கமும் வைத்துள்ளார்.
அவ்வப்போது அதில் வீடியோ பதிவு செய்த வண்ணம் இருக்கும் இவர், தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைனா நந்தினி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.