#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா!! முதல் நாள் மட்டுமே இவ்வளவு வசூலா!! தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் நாள் வசூல்..
தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள நானே வருவேன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நானே வருவேன் படம் மூலம் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ். இயக்குனர் செல்வராகவன் இணையத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படம் பார்த்த ரசிகர்கள் நானே வருவேன் படம் சிறப்பாக இருப்பதாக கூறிவரும்நிலையில், இப்படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ. 6.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.