மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கர ஸ்டைலாக மாறிய நாடோடிகள் பட சசிகுமார் தங்கை! செம லுக் புகைப்படங்கள்.
இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நாடோடிகள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது. நாடோடிகள் படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.
அந்த வகையில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்த நடிகை அபிநயாவின் கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பிறவில்லையே இவருக்கு காது கேட்காது, வாயும் பேசமாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நாடோடிகள் படத்திற்கு பிறகு ஈசன், 7 ஆம் அறிவு, வீரம், பூஜை, தனிஒருவன், குற்றம் 23 என பல படங்களில் நடித்துள்ளார் அபிநயா. கடைசியாக விழித்திரு என்ற படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்த இவர் 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அவரா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.