#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விளம்பரத்திற்காக மிகவும் மோசமான ஆடை அணிந்த நடிகை இலியானா- வைரலாகும் புகைப்படம்!
தமிழில் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா.இதனையடுத்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்து பிரபலகானவர் நடிகை இலியானா.
அதையடுத்து தமிழில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். மேலும் இலியானா தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கவர்ச்சிக்கு மாறி மோசமான ஆடையில் நடித்து வருகிறார். தற்போது மொபைல் விளம்பரத்திற்கு மேலாடை குறைவாக உடல் தெரியும்படி ஆடையணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கியுள்ளார் இலியானா.