#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அய்யோ ச்சீ! சுத்தம் பார்க்கும் நமிதாவுக்கு இதை செய்ய கஷ்டமாம்!
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமிதா. அதனை தொடர்ந்து விஜயகாந்த்துடன் எங்கள் அண்ணா படத்தில் ஹுரோயினாக நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மிக குண்டாக மாறிய நமிதாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. எனவே படங்களில் நடிக்காமல் இருந்த நமிதாவுக்கு பிக்பாஸ் சீசன் 1யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அதில் கலந்து கொண்ட நமிதா சுத்தம் சுத்தம் என பேசி வந்தார். இவர் கூறிய ஹைஜீனிக் என்ற வார்த்தை மூலம் இன்னும் பிரபலமானார். ஆனால் தற்போது ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது நமிதாவுக்கு பல் துலக்குவதில் கொஞ்சம் சோம்பேறி தனமாம்.
அதனால் எலக்ட்ரானிக் தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்துவாராம். இவர் கூறியதை கேட்ட ரசிகர்கள் அய்யோ ச்சீ சுத்தம் பார்க்கும் இவருக்கு இதை செய்ய சோம்பேறி தனமா என கிண்டல் செய்து வருகின்றனர்.