மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் சொந்தமாக பல வீடுகள் இருந்தாலும் நயன்தாராவிற்கு இங்கு தான் தங்க பிடிக்குமாம்! எங்கு தெரியுமா?
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அந்த டைட்டிலுக்கு ஏற்றார் போல் அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
இவர் தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகின்றார், இது மட்டுமின்றி சிரஞ்சீவி, நிவின்பாலி ஆகியொருடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
நயன்தாராவிற்கு சென்னையில் மட்டும் 4 வீடுகள் உள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார், அதோடு 4 வீடுகள் இருந்தும் அவர் படப்பிடிப்பு வந்தால், சென்னையில் கூட நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.