மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே ஆபாசம்.. இதுங்கலாம் அக்கா - தம்பியா?.. எல்லை மீறும் நிக்சன் - பூர்ணிமாவால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!!
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை ஒளிபரப்பான சீசன்கள் மக்களால் விரும்பப்பட்ட நிலையில், இந்த சீசன் மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிறது என்றே கூறலாம்.
போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்தோடு இருப்பதாகவும், சக போட்டியாளரை கவிழ்க்க சூழ்ச்சி செய்வதாகவும், வன்மம் மட்டுமே இந்த சீசனில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்கா - தம்பி என்று சொல்லி வந்த நிக்சன் மற்றும் பூர்ணிமா நடந்து கொண்ட விதம் குறித்து பலவிதமாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
#Nixen and #Poornima performance
— Sekar 𝕏 (@itzSekar) December 26, 2023
"Vennilave Vennilave" song 🎶
Don't miss #Vishnu ultimate reaction 😂#BiggBossTamil7 #BiggBoss7Tamilpic.twitter.com/l6h1mCAQoa
அதுவும் ஒரு சில நாட்களாகவே இவர்கள் அதிகமாக கட்டிபிடித்து கொள்வதும், அக்கா - தம்பி உறவை மீறி ஒருவரை ஒருவர் வர்ணித்துக் கொள்வதையும் காணும் நெட்டிசன்கள் திட்டிதீர்த்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் ஆபாசம் நிறைந்ததாக இருப்பதாகவும், இதுவரை இப்படி மோசமாக இருந்ததில்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.