மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்" இப்பாடலின் படப்பிடிப்பில் பின்னால் நடப்பதை உற்று கவனித்து தனி திரைக்கதை எழுதிய ரசிகர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி நடிகராக தற்போது வரை சினிமாவில் தனது இடத்தை நிலை நாட்டியிருக்கிறார்.
திரைத்துறையில் சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் 'காக்க காக்க' திரைப்படத்திலிருந்து காதலிக்க தொடங்கியுள்ளார்கள்.
இதன் பின்பு 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் 'நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்' பாடல் மிகப் பிரபலமானதாக இருந்தது.
இது போன்ற நிலையில், இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்படும் பொழுது சூர்யா ஜோதிகாவின் பின்னால் ஒருவர் சைக்கிளில் வந்து அவரது ஆடையை கழட்டியது போல் காட்சி இருப்பது தெரியாமல் அப்படியே பாடலை ரிலீஸ் செய்து விட்டனர். தற்போது ரசிகர் ஒருவர் இதை உற்று கவனித்து இதற்கு தனியாக திரைக்கதை எழுதி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
New York Nagaram deserves to win solely for this edit alone
— ChadGPT (@saiboihours) May 24, 2023
pic.twitter.com/pQamWiMglP https://t.co/gMor9YXurz