#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவா இது?!" நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடி சமீபத்தில் நிறைவடைந்த தொடர் தான் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". கூட்டு குடும்பத்தில் வாழும் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை மையமாக கொண்ட இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் சமீபமாக இந்த தொடரின் கதை ஒரே மாதிரியாக பயணிப்பதை உணர்ந்த ரசிகர்கள் , இந்தத் தொடர் எப்போது முடியும் என்று எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். அந்தவகையில் தற்போது இந்தத் தொடர் முடிந்து, இதன் இரண்டாம் பாகம் ஆரம்பமாகியுள்ளது.
மாறுபட்ட கதையம்சத்துடன் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அனைவரையும் கவர்ந்த ஜோடி என்றால் அது கதிர் - முல்லை தான். இதில் முல்லையாக நடித்த சித்ரா எதிர்பாராமல் இறந்துவிட, அவருக்கு பதிலாக காவ்யா நடிக்க வந்தார்.
இந்நிலையில், இவருக்கும் சினிமாவில் வாய்ப்பு வரவே, காவ்யாவும் இந்த தொடரில் இருந்து விலகி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா, தற்போது நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.