மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரா இது! திருமணத்தின்போது எப்படியிருக்காரு பாத்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு, அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருந்தது.
இதில் கதிராக நடித்து வருபவர் குமரன். இவர் அசத்தலாக நடனமாடக் கூடியவர். இவர் மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.
குமரன் சீரியல் நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது குமரன் மற்றும் சுஹாசினியின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.