மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Pandian Stores: இலஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட கண்ணன்?.. அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்; அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன?.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் அண்ணன்-தம்பிகளின் பசப்பிணைப்பை மையமாக கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடரில் சுஜிதா, ஹேமா ராஜ்குமார், குமரன், காவ்யா அறிவுமணி, சாந்தி வில்லியம், சரவணா விக்ரம், மீனா செல்லக்கண்ணு, ஸ்டாலின் உட்பட பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
கடந்த சில வாரமாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் மீண்டும் குழப்பமான சூழ்நிலை திரைமறைவில் நிலவி வந்தது. கண்ணன் அவ்வப்போது கையூட்டும் பெற்று வந்தார்.
அவனின் செயல்பாடுகள் அவனால் வேலை கேள்விக்குறியாக மேலாளருக்கு தெரியவரவே, அவர் கண்ணனை சூழ்ச்சியில் சிக்க வைத்து இலஞ்சம் வாங்கியதாக கைது செய்ய வைக்கிறார்.
இந்த சம்பவங்களை முக்கிய செய்தியாக வீட்டில் இருந்து அனைவரும் எதற்ச்சையாக தொலைக்காட்சியில் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். இதனால் கண்ணனின் நிலை என்ன?. என்ற கேள்வி எழுந்துள்ளது.
Video & Photo Thanks: Vijay Television YouTube