விஜய் ஆண்டனியால் அந்த மாதிரி நிலைமையில் மாட்டிக் கொண்டேன்.. பிச்சைக்காரன் பட நடிகை பரபரப்பு பேட்டி.?



pichaikaran-2-movie-heroine-press-meet

கோலிவுட் திரை உலகில் இசையமைப்பாளராக இருந்தவர் பிரபலமான விஜய் ஆண்டனி. தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் இவர் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக இருந்து வருகிறார்.

Pichaikaran 2

மேலும் இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படத்தில் விஜய் ஆண்டனியே நடித்து, இயக்கியும் வருகிறார். இந்தப் படத்தின் நாயகியாக காவியா காப்பர் என்ற ஹீரோயின் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

Pichaikaran 2

இது போன்ற நிலையில், தற்போது இப்படத்தின் நடிகை காவியா தாபர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியது, "விஜய் ஆண்டனி நீரில் மூழ்கிய போது நானும் அவருடன் தான் இருந்தேன். அப்போது நான்தான் அவரைக் காப்பாற்றினேன். இதனால் எனக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதபடி என் முகத்தில் வடுவாக மாறியுள்ளது.