#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகில் படம் கில்லி படம் போல் இருக்குமா? மேடையில் கில்லி படத்தை குறிப்பிட்டு பேசிய அட்லீ.
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இய்குனார் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் தளபதி விஜய். பிகில் படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கும் என ஆரம்பத்திலையே தெரிந்துவிட்டது.
அதனை அடுத்து வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களும் அதனை உறுதி செய்தது. இந்நிலையில் இன்று இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குனர் அட்லீ பேசும்போது பிகில் படம் ஸ்போர்ட்ஸ் படமா இல்லை கமர்சியல் படமா? என தொகுப்பாளினி VJ ரம்யா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அட்லீ, கில்லி ஸ்போர்ட்ஸ் படமா இல்லை கமர்சியல் படமா? திருப்பி கேள்வி எழுப்பினார். இதன்மூலம் பிகில் படமும் கில்லி படத்தின் கதையை போலத்தான் இருக்கும் என மறைமுகமாக கூறியுள்ளார் இயக்குனர் அட்லீ.